என் ரப்பின் சவால்:
குர்ஆனைத்திருத்திக்கூறவும்,முரண்பாடுகள் காணவும்,மறைக்கவும் முற்படுவோர் தோல்வியே அடைவார்கள்.2:176,4:46,6:39,16:105,25:30-31,59:2,85:21-22
குர்ஆனைப்போன்றோ,அல்லது அதில் ஒரு சிலதோ எவரும் கொண்டுவர முடியாது.
2:23,10:38,11:13,17:88,52:34
குர்ஆனின் தூய்மையை,மாற்றமில்லாமையை அல்லாஹ்வே பாதுகாக்கிறான்:15:9
No comments:
Post a Comment